மூடு

செ.வெ.எண்:92- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விடுதி மாணவ மாணவியர்களுக்கு சீருடைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 18/02/2025

நீலகிரி மாவட்டம், உதகை எச்.ஏ.டி.பி திறந்தவெளி விளையாட்டரங்கத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், விடுதி மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளை வழங்கினார். (PDF 29KB)

01