மூடு

செ.வெ.எண்:94- தேயிலை விவசாயிகளுக்காக குறை கேட்பு முகாம் உதகை ஆவின் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 18/02/2025

தேயிலை விலை குறித்தான கோரிக்கை வைக்க விரும்பும் தேயிலை விவசாயிகளுக்காக வருகின்ற 25.02.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நேரடி சந்திப்பு மற்றும் குறை கேட்பு முகாம் உதகை ஆவின் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.(PDF 199KB)