மூடு

செ.வெ.எண்:94- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளுக்கு ஓய்வூதிய தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 13/02/2026
02

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் நர்த்தகிரி திருமண மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் 400 பயனாளிகளுக்கு ரூ.4.92 இலட்சம் மதிப்பில் ஓய்வூதிய தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.(PDF 205KB)

03 01