மூடு

செ.வெ.எண்:96- இந்திய இரயில்வே தேர்வு வாரியத்தால் தொகுதி ஈ பிரிவில் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 15/02/2026

இந்திய இரயில்வே தேர்வு வாரியத்தால் தொகுதி ஈ பிரிவில் அடங்கிய 22195 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற

  • 18 முதல் 33 வயதிற்குட்பட்ட பொது பிரிவினரும்,
  • 18 முதல் 38 வயதிற்குட்பட்ட பழங்குடியினர் மற்றும் பட்டியலின வகுப்பினரும்,
  • 18 முதல் 36 வயதினருக்குட்பட்ட இதர பிற்பட்ட வகுப்பினரும்,

www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் 02.03.2026 க்குள் விண்ணப்பிக்கலாம்.(PDF 50KB)