மூடு

செ.வெ.எண்:97- மாவட்ட ஆட்சித்தலைவர் 128வது மலர் காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 16/02/2026

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 2026 மே மாதம் நடைபெறவுள்ள 128-வது மலர் காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 44KB)