மூடு

செ.வெ.எண்:98- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் செம்பகொல்லி பழங்குடியின கிராமத்திற்கு தார்சாலையை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 20/02/2025
04

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் முயற்சியால் தேவர்சோலை பேரூராட்சி, செம்பகொல்லி பழங்குடியின கிராமத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் 4 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட தார்சாலைப்பணியினை உதகை நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.(PDF 33KB)

03 02 01