மூடு

செ.வெ.எண்:99- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “பத்மஸ்ரீ” விருது பெற்ற திரு.சு.கிருஷ்ணன் என்பவரின் மனைவிக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 16/02/2026

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் ஜக்கனாரை கிராமம் வெள்ளேரி கொம்பை பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த காலம் சென்ற “பத்மஸ்ரீ” விருது பெற்ற திரு.சு.கிருஷ்ணன் என்பவரின்; மனைவி திருமதி சுசீலாவிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், எம்.பாலாடா ஏகலைவா மாதிரி பள்ளியில் நிரந்தர தோட்டப்பணியாளர் பணிக்கான நியமன ஆணையினை வழங்கினார்.(PDF 49KB)