மூடு

பொதுப்பணித்துறை (கட்டிடம்)

பொதுப்பணித்துறை (கட்டிடம்) பின்வரும் நோக்கங்களுக்காக தோற்றுவிக்கப்பட்டது

  1. அரசு துறைகளை சார்ந்த அனைத்து அரசு கட்டிடங்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்
  2. அரசு அலுவலர்களுக்கான அரசு குடியிருப்பபுகள் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்.
  3. அரசால் அறிவிக்கப்படும் கட்டிட பணிகளுக்கான திட்டங்களுக்கு இடம் தேர்வு செய்து அதற்கான கருத்துரு செயலாக்கத்திற்கு கொண்டு வருதல்.
  4. அரசு சார்பில் விழாவிற்கு வருகைதரும் மிக மிக முக்கிய பிரமுகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அரசு விழாவிற்கு கலந்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்தல்.

தொடர்பு விபரங்கள்:-

செயற்பொறியாளர்,
பொதுப்பணித்துறை,
கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம்,
உதகமண்டலம்.
தொலைபேசி எண்: 0423-2443949

பொது தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பு அலுவலர்

பொது தகவல் அலுவலர்,
செயற்பொறியாளரின் தொழில்நுட்ப நேர்முக உதவியர்,
பொதுப்பணித்துறை,
கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம்,
உதகமண்டலம்.