பொங்கல் – உழவும் மரபும் கலைப் போட்டிகள்
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2025
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்குபெறும் வகையில் எட்டு பிரிவுகளில் கலைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. (PDF 134KB)