மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க்காட்சியை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 15/05/2025
02

உதகமண்டலம், அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க்காட்சியை தொடங்கி வைத்து, ரூ.24.60 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரணி இல்லம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 305KB)

01  03 04 05 06 07 08 09