மூடு

செ.வெ.எண்:673- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் உதகை ஏரியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் புதிய பணிகளை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 29/10/2024

நீலகிரி மாவட்டம், உதகை ஏரியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், ரூ.8.71 கோடி மதிப்பில் புதிய பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 194KB)

01