மூடு

வருவாய் நிர்வாகம்

பெயர் மொத்த எண்ணிக்கை
வருவாய் கோட்டங்கள் 3
வருவாய் வட்டங்கள் 6
வருவாய் ஃபிர்கா 15
வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 88

 

வருவாய் கோட்டங்கள் (3) :
வ.எண் கோட்டத்தின் பெயர்
1 உதகை
2 குன்னூர்
3 கூடலூர

 

வருவாய் வட்டங்கள் (6) :

வருவாய் வட்டங்கள் (6) :
வ.எண் கோட்டத்தின் பெயர் வட்டங்களின் பெயர்கள்
1 உதகை 1. உதகை

2. குந்தா

2 குன்னூர் 3. குன்னூர்

4. கோத்தகிரி

3 கூடலூர் 5. கூடலூர்

6. பந்தலூர்

வருவாய் ஃபிர்கா (15) :
வ.எண் வருவாய் கோட்டங்கள் வட்டங்களின் எண்ணிக்கை ஃபிர்காகளின் எண்ணிக்கை
1 உதகை 2 5
2 குன்னூர் 2 6
3 கூடலூர் 2 4
மொத்தம் 6 15
வருவாய் ஃபிர்காகளின் விபரம் :
கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் ஃபிர்காவின் பெயர்
உதகை உதகை
  1. சோலூர்
  2. தூனேரி
  3. உதகை நகரம்
உதகை குந்தா
  1. குந்தா
  2. இத்தலார்
குன்னூர் குன்னூர்
  1. குன்னூர்
  2. கேத்தி
  3. மேலூர்
குன்னூர் கோத்தகிரி
  1. கோத்தகிரி
  2. கீழ்-கோத்தகிரி
  3. நெடுகுளா
கூடலூர் கூடலூர்
  1. கூடலூர்
  2. தேவர்சோலா
கூடலூர் பந்தலூர்
  1. பந்தலூர்
  2. சேரம்பாடி
வருவாய் கிராமங்கள்(88) :
கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் கிராமங்களின் பெயர்கள்
உதகை உதகை
  1. உல்லத்தி
  2. கடநாடு I
  3. கடநாடு II
  4. மசினகுடி
  5. நடுவட்டம்
  6. சோலூர்
  7. எப்பநாடு I
  8. எப்பநாடு II
  9. கக்குச்சி I
  10. கக்குச்சி II
  11. கூக்கல்
  12. தும்மனாட்டி I
  13. தும்மனாட்டி II
  14. தூனேரி
  15. நஞ்சநாடு I
  16. நஞ்சநாடு II
  17. உதகை– கிராமம்
  18. உதகை நகரம்(கிழக்கு)
  19. உதகை நகரம்(மேற்கு)
உதகை குந்தா
  1. பிக்கட்டி
  2. இத்தலார் I
  3. இத்தலார் II
  4. முள்ளிகூர்
  5. பாலகொலா I
  6. பாலகொலா II
  7. கீழ் – குந்தா I
  8. கீழ்–குந்தா II
  9. கொணவக்கரை
  10. மேல்–குந்தா
குன்னூர் குன்னூர்
  1. குன்னூர் நகரம்
  2. குன்னூர் கிராமம்
  3. பரலியார்
  4. எடப்பள்ளி
  5. கேத்தி I
  6. கேத்தி II
  7. கேத்தி III
  8. அதிகஹரட்டி I
  9. அதிகஹரட்டி II
  10. மேலூர் I
  11. மேலூர் II
  12. மேலூர் III
  13. உலிக்கல் I
  14. உலிக்கல் II
  15. உபதலை
குன்னூர் கோத்தகிரி
  1. அரக்கொடு
  2. தேனாடு I
  3. தேனாடு II
  4. கடினமலா
  5. கெங்கரை I
  6. கெங்கரை II
  7. கோக்கொடு
  8. கொணவக்கரை I
  9. கொணவக்கரை II
  10. நந்திபுரம்
  11. ஜக்கனாரை
  12. ஜகதளா I
  13. ஜகதளா II
  14. கோத்தகிரி I
  15. கோத்தகிரி II
  16. கோத்தகிரி III
  17. நடுஹட்டி I
  18. நடுஹட்டி II
  19. ஹல்லிமோயார்
  20. கல்லம்பாளையம்
  21. கோடநாடு
  22. நெடுகுளா I
  23. நெடுகுளா II
கூடலூர் கூடலூர்
  1. செறுமுள்ளி I
  2. செறுமுள்ளி II
  3. முதுமலை
  4. நெலாகோட்டை
  5. ஸ்ரீமதுரை
  6. தேவாலா I
  7. தேவாலா II
  8. கூடலூர் I
  9. கூடலூர் II
  10. ஓவேலி I
  11. ஓவேலி II
  12. பாடந்தொரை I
  13. பாடந்தொரை II
கூடலூர் பந்தலூர்
  1. சேரங்கோடு I
  2. சேரங்கோடு II
  3. எருமாடு I
  4. எருமாடு II
  5. மூனனாடு I
  6. மூனனாடு II
  7. நெல்லியாளம் I
  8. நெல்லியாளம் II