முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 2025
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2025

நீலகிரி மாவட்டத்தில், “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டதை” அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்கினார்.(PDF 42KB)