செ.வெ.எண்:240 – ஆய்வுக்கு வராத வேட்பாளர்களுக்கும் வரவு செலவுக் கணக்கில் வித்தியாசம் உள்ள வேட்பாளர்களுக்கும் விளக்கம் கேட்புக் குறிப்பாணை வழங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2024இந்தியத்தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் – 2024-ற்கு அறிவிப்பு வெளியான பின்னர் 19 நீலகிரி (தனி) பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு செலவினப் பார்வையாளர்கள் செலவினம் தொடர்பான ரசீதுகள் மற்றும் பதிவேடுகளை 08.04.2024, 12.04.2024 மற்றும் 17.04.2024 ஆகிய நாட்களில் ஆய்வு செய்வதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 08.04.2024 அன்று செலவினக் கணக்குகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செலவினப் […]
மேலும் பலசெ.வெ.எண்:239 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மலர்த்தொட்டிகளால் வடிவமைக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வடிவங்கள் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2024நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மலர்த்தொட்டிகளால் வடிவமைக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வடிவங்கள் முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார். (PDF 79KB)
மேலும் பலசெ.வெ.எண்:238 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2024நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார். (PDF 110KB)
மேலும் பலசெ.வெ.எண்:237 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2024நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 20KB)
மேலும் பலசெ.வெ.எண்:236 – 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி வாக்குசாவடிகளுக்கு பயன்படுத்தப்படும் 7942 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணி
வெளியிடப்பட்ட நாள்: 09/04/202419- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி வாக்குசாவடிகளுக்கு பயன்படுத்தப்படும் 7942 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணியினை தேர்தல் பொது பார்வையாளர் திரு.மஞ்சித் சிங் பரார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப.,அவர்கள் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 104KB)
மேலும் பலசெ.வெ.எண்:234 – எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 17.04.2024, 18.04.2024, 19.04.2024 மற்றும் மஹாவீர் ஜெயந்தி (21.04.2024) ஆகிய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2024நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 17.04.2024, 18.04.2024, 19.04.2024 மற்றும் மஹாவீர் ஜெயந்தி (21.04.2024) ஆகிய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாட்களில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (PDF […]
மேலும் பலசெ.வெ.எண்:233 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குகள் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2024நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 110KB)
மேலும் பலசெ.வெ.எண்:232 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் 240 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சீரற்ற மயமாக்கல்
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2024நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் 240 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சீரற்ற மயமாக்கல் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 113KB)
மேலும் பலசெ.வெ.எண்:231 – நீலகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/04/202419-நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதியில், எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தல் – 2024 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை நீலகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 100KB)
மேலும் பலசெ.வெ.எண்:230 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தில் நேரில் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2024நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்தார். (PDF 37KB)
மேலும் பல