செ.வெ.எண்:217 – தேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையில் தேர்தல் செலவுகள் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் – 2024 தேர்தல் செலவுகள் தொடர்பாக தேர்தல் செலவின பார்வையாளர்கள் திரு.சந்தீப் மிஸ்ரா இ.வ.ப., அவர்கள் மற்றும் திரு.டி.கிரண் இ.வ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. (PDF 34KB)
மேலும் பலசெ.வெ.எண்:216 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டார். (PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:215 – பறிமுதல் விடுவிப்பு குழு மற்றும் பறிமுதல் விபரங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2024பறிமுதல் விடுவிப்பு குழு மற்றும் பறிமுதல் விபரங்கள் பற்றிய செய்தி வெளியீடு (PDF 37KB)
மேலும் பலசெ.வெ.எண்:214 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குசாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2024நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 -ஐ முன்னிட்டு வாக்குசாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் நடத்தும்அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 96KB)
மேலும் பலசெ.வெ.எண்:213 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள முதியோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள முதியோர்களிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் கேரம்போர்டு மற்றும் தாயம் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 97KB)
மேலும் பலசெ.வெ.எண்:212 – தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் தொடர்பு எண்கள்
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகள் சமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளர் திரு.மஞ்சித் சிங் பரார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர் (காவல்) திரு.மனோஜ் குமார் இ.கா.ப., அவர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:211 – தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் ஆகியோர் தலைமையில், தேர்தல் தொடர்பான அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் – 2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாகவும், தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்தும், தேர்தல் பொது பார்வையாளர் திரு.மஞ்சித்சிங் பிரார் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் திரு.டி.கிரண் இ.வ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில், தேர்தல் தொடர்பான அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. (PDF 27KB)
மேலும் பலசெ.வெ.எண்:210 – தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் சி விஜில் (C-Vigil) என்ற செயலியின் மூலம் தெரிவிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2024நீலகிரி மாவட்டத்தில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் சி விஜில் (C-Vigil) என்ற செயலியின் மூலம் தெரிவிக்கலாம். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:209 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய கும்மிபாட்டு கலைநிகழ்ச்சியினை பார்வையிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய கும்மிபாட்டு கலைநிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 21KB)
மேலும் பலசெ.வெ.எண்:207 – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை பார்வையிட்டு, விழிப்புணர்வு பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, விழிப்புணர்வு பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 113KB)
மேலும் பல