செ.வெ.எண்:206 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. (PDF 119KB)
மேலும் பலசெ.வெ.எண்:205 – பஞ்சாப் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடம் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2024நீலகிரி மாவட்டத்தில், பஞ்சாப் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடம் உரிய ஆவணங்களின்றி, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.69,400/- ரொக்கத்தினை, இன்று (25.03.2024) அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. (PDF 32KB)
மேலும் பலசெ.வெ.எண்:204 – நீலகிரி மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கிடையேயான எல்லையோர நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2024நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, நீலகிரி மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டங்களுக்கிடையேயான எல்லையோர நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மலப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வி.ஆர்.வினோத், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:203 – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை நேரில் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2024நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தல் – 2024 முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 101KB)
மேலும் பலசெ.வெ.எண்:202 – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளிலிருந்தே வாக்களிப்பதற்காக 12D படிவத்தினை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளிலிருந்தே வாக்களிப்பதற்காக 12D படிவத்தினை அவர்களின் வீடுகளுக்கே மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று வழங்கினார். (PDF 22KB)
மேலும் பலசெ.வெ.எண்:200 – தேர்தல் செலவின பார்வையாளர்களை தொடர்பு எண்கள்
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர்களை தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல் (PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:199 – 2024 பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணிக்குமுன்னாள் படைவீரர்கள் நியமனம்
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024எதிர்வரும் ஏப்ரல் 2024-ல் (19.04.2024) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையோடு இணைந்து செயல்பட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். (PDF 105KB)
மேலும் பலசெ.வெ.எண்:198 – வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட சீரற்ற மயமாக்கல்
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான கணினி மூலம் முதற்கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 109KB)
மேலும் பலசெ.வெ.எண்:197 – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு, விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார். (PDF 28KB)
மேலும் பலசெ.வெ.எண்:195 – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சீரற்ற மயமாக்கல்
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி மூலம் சீரற்ற மயமாக்கல் பணிகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. (PDF 110KB)
மேலும் பல