மூடு

தேர்தல்-2024

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

P.R.No:303 – Parliamentary Election, Counting Center Facility Details

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2024

The Parliamentary Election 2024 counting of votes will be held on June 4 at Government Polytechnic College, Udhagamandalam. Hence, the District Election Officer and District Collector, Mrs. M. Aruna I.A.S., said that all the basic facilities have been completed in the vote counting center.(PDF 31KB)

மேலும் பல
Election Training

P.R.No:291 – District Election Officer chairs a training camp for the counting officers

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2024

A training camp for the counting officers was held today (27.05.2024) at the Udhagai Tribal Cultural Center under the leadership of the District Election Officer and District Collector, Mrs. M. Aruna, I.A.S.(PDF 29KB)

மேலும் பல

P.R.No:289 – District Election Officer chairs a consultation meeting with candidates and representatives regarding the procedures to be followed during the counting of votes

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2024

A consultation meeting was held on (24.05.2024), for the candidates and representatives regarding the procedures to be followed during the counting of votes under the leadership of the District Election Officer and District Collector, Mrs. M. Aruna, I.A.S.(PDF 29KB)

மேலும் பல
Election Meeting

P.R.No:287 – District Election Officer chairs a consultation meeting regarding the tasks to be carried out on the day of the counting of votes

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2024

A consultation meeting was held on May 23, 2024, with the concerned officers regarding the tasks to be carried out on the day of the counting of votes at Udhgai Polytechnic College under the leadership of the District Election Officer / District Collector Mrs. M. Aruna I.A.S. (PDF 34KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:275 – நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு எதிர்வரும் 04.06.2024 அன்று மதுக் கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட நாள்: 08/05/2024

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு எதிர்வரும் 04.06.2024 அன்று எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.(PDF 42KB)

மேலும் பல
PR NO 265 0124

செ.வெ.எண்:265 – உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2024

19-நீலகிரி (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கான பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள ஸ்ட்ராங் ரூமில், சீல் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவல்துறையினரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 118KB)

மேலும் பல
P.R.NO. 255 - 0124

செ.வெ.எண்:255 – வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2024

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.மஞ்சித் சிங் பரார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது.(PDF 99KB)

மேலும் பல
P.R.NO. 254 - 0124

செ.வெ.எண்:254 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/04/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, உதகை மற்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 22KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:253 – கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2024

இந்தியத்தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் – 2024-ற்கு அறிவிப்பு வெளியான பின்னர் 19 நீலகிரி (தனி) பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு செலவினப் பார்வையாளர்கள் செலவினம் தொடர்பான ரசீதுகள் மற்றும் பதிவேடுகளை 08.04.2024, 12.04.2024 மற்றும் 17.04.2024 ஆகிய நாட்களில் ஆய்வு செய்வதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.(PDF 39KB)

மேலும் பல
P.R.NO. 252 - 0124

செ.வெ.எண்:252 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனுப்பும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 36KB)

மேலும் பல