முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
03/08/2023 - 03/08/2023
மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கம், உதகமண்டலம்
முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு எதிர் வரும் 03.08.2023 (வியாழக்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நடத்தப்படவுள்ளது.
பார்க்க (36 KB)