மூடு

இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

24/06/2023 - 24/06/2023
தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படவுள்ளது

கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு வரும் 24.06.2023 தேதி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம் உதகமண்டலம் சுகாதார மாவட்டம், தங்காடு ஓரநள்ளி வட்டாரத்திற்குட்பட்ட தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படவுள்ளது.

பார்க்க (29 KB)