மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் யூடிஐடி அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
22/08/2023 - 22/08/2023
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மைய கட்டிடம் தரை தளத்தில் நடைபெறுகிறது
நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 100 வது பிறந்த நாளை ஒட்டி, 100 சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்துதல் – நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் யூடிஐடி அட்டை வழங்கும் சிறப்பு முகாம் 22.08.2023 அன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மைய கட்டிடம் தரை தளத்தில் நடைபெறுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தகவல்
பார்க்க (37 KB)