மூடு

மின் விநியோகம் நிறுத்தம்

மின் விநியோகம் நிறுத்தம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மின் விநியோகம் நிறுத்தம்

சாண்டிநல்லா துணை மின் நிலையத்தில் 07-07-2018 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்க இயலாது.

 1. சாண்டிநல்லா
 2. லவ்டேல்
 3. குருத்துகுளி
 4. பார்சன் வேலி
 5. தலைகுந்தா
 6. நடுவட்டம்
 7. தாவணி
 8. எச்.பி.எப்
 9. கிளன்மார்கன்
 10. போர்த்தி மந்து
 11. ஸ்டெர்லிங் பயோடெக்
07/07/2018 07/07/2018 பார்க்க (2 MB)