வெளிமுகமை மூலம் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
வெளிமுகமை மூலம் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி | நீலகிரி மாவட்டம் மு.பாலடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வெளிமுகமை மூலம் உணவு வழங்குவதற்காக மூடி முத்திரையிடப்பட்ட இரட்டை உறையிலான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. |
20/11/2021 | 01/12/2021 | பார்க்க (2 MB) |