மூடு

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
இரவு காவலர்

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06/02/2023 17/02/2023 பார்க்க (127 KB)
மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ் கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  1. மருத்துவ அலுவலர்
  2. பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை -2
  3. மருத்துவமனை பணியாளர்
  4. பகுதி சுகாதார செவிலியர் / நகர்புற சுகாதார மேளாலர்
  5. நகர்புற சுகாதார செவிலியர் மற்றும்
  6. நடமாடும் மருத்துவ குளு உதவியாளர்
02/02/2023 13/02/2023 பார்க்க (386 KB)
இரவு காவலர்

நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

27/01/2023 10/02/2023 பார்க்க (840 KB)
வட்டார ஒருங்கிணைப்பாளர்

நீலகிரி மாவட்டத்தில், கூடலுர் வட்டாரத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

31/01/2023 07/02/2023 பார்க்க (188 KB)
செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் (HWC- HSCs) உள்ள செவிலியர் மற்றும்  இடைநிலை சுகாதார பணியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12/01/2023 27/01/2023 பார்க்க (441 KB)
நீலகிரி மாவட்டத்தில் மின் மாவட்ட மேலாளர் ஆன்லைன் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள்

நீலகிரி மாவட்டத்தில் மின் மாவட்ட மேலாளர் ஆன்லைன் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள்.

02/11/2022 12/11/2022 பார்க்க (403 KB)
மின் மாவட்ட மேலாளர்
  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 28.10.2022 மாலை 6 மணி வரை
  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விபரம் வெளியிடப்படும் நாள் – 02.11.2022
  • தேர்வு நடைபெறும் நாள் – 12.11.2022
  • தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் – 12.11.2022 மாலை
14/10/2022 28/10/2022 பார்க்க (112 KB)
லேப் டெக்னீஷியன் & பார்மசிஸ்ட்

நீலகிரி மாவட்டம், மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது.

22/08/2022 01/09/2022 பார்க்க (657 KB)
கிராம உதவியர் – தேர்வு முடிவுகள்

குன்னூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியர் பணியிடத்தினை நிரப்புதல் – தேர்வு முடிவுகள்

21/06/2022 30/06/2022 பார்க்க (151 KB)
சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

15/06/2022 25/06/2022 பார்க்க (206 KB) Application Form_LPO (71 KB)