வேலைவாய்ப்புகள்
Filter Past வேலைவாய்ப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கிராம உதவியர் | நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் கிராம உதவியர் பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இடம்:- நடுஹட்டி II மற்றும் கோடநாடு வருவாய் கிராமங்கள்
|
07/01/2021 | 18/01/2021 | பார்க்க (28 KB) |
இரவுக்காவலர் | நீலகிரி மாவட்டத்தில், வருவாய்த்துறையில் 3 இரவுக்காவலர் பணியிடங்ககள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
07/01/2021 | 13/01/2021 | பார்க்க (29 KB) |
ஓட்டுநர் | நீலகிரி மாவட்டத்தில், வருவாய்த்துறையில் 4 ஓட்டுநர் பணியிடங்ககள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
07/01/2021 | 13/01/2021 | பார்க்க (41 KB) |
பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் | நேரடி நியமனம் கல்வித் தகுதி:- கட்டிட பொறியியலில் பட்டயப்படிப்பு / இளங்கலை பொறியியல் பட்டம் ( கட்டிடம் ) |
09/12/2020 | 07/01/2021 | பார்க்க (631 KB) |
சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் | நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் பணியினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வின்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
23/06/2020 | 31/07/2020 | பார்க்க (32 KB) |
சாலை ஆய்வாளர் | நேரடி நியமனம் கல்வித் தகுதி:- ஐடிஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) |
25/01/2020 | 25/02/2020 | பார்க்க (890 KB) |
சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் | நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் பணியினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வின்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
14/02/2020 | 25/02/2020 | பார்க்க (843 KB) |
மகளிர் நல அலுவலர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் | மாவட்ட மகளிர் மையம் |
22/01/2020 | 31/01/2020 | பார்க்க (805 KB) |
அரசு தலைப்பு ஈப்பு ஓட்டுநர் பணியிடம் | நேரடி நியமனம் இடம்:- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நீலகிரி மாவட்டம் |
18/11/2019 | 29/11/2019 | பார்க்க (648 KB) |
அரசு தலைப்பு இரவு காவலர் பணியிடம் | நேரடி நியமனம் இடம்:- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நீலகிரி மாவட்டம் |
18/11/2019 | 29/11/2019 | பார்க்க (615 KB) |