மூடு

நில அனுபோக சான்று

பொதுமக்கள் நில அனுபோக சான்று பெற்றுக்கொள்ள கீழேகொடுக்கப்பட்ட இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
2. ஆதார் அட்டை
3. சிட்டா

பார்க்க: https://serviceonline.gov.in/tamilnadu/directApply.do?serviceId=745

நீலகிரி மாவட்டம்

மாநகரம் : ஊட்டி | அஞ்சல் குறியீட்டு : 643001