மூடு

உதகை ஏரி படகு இல்லம்

வழிகாட்டுதல்

ஊட்டியின் முதல் ஆணையராக இருந்த ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஏரி. 1824 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஏரி இப்போதும் ரம்மியத்தோடு காட்சி அளிக்கிறது. பெடல் படகுகள், ரோ படகுகள், அக்குவா பைக்குகள் போன்றவற்றை இந்த ஏரியில் ஓட்டி மகிழலாம்.  தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இந்தப் படகு இல்லம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

புகைப்பட தொகுப்பு

  • படகு இல்லத்தின் முன்பக்க காட்சி
  • உதகை படகு இல்ல ஏரி
  • உதகை ஏரியின் பக்க காட்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம்.

தொடர்வண்டி வழியாக

ஒரு மீட்டர் கேஜ் பாதை உதகையை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது.

சாலை வழியாக

உதகை பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது