மூடு

கிளன்மார்கன்

வழிகாட்டுதல்

ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடம் சிறந்த புவியியல் அமைப்பைக் கொண்டது இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கார மின் நிலையத்துக்கு வின்ச் மூலம் அதன் பணியாளர்கள் செல்கிறார்கள்.

அருகிலிருக்கும் ஏரி , சிங்கரா மற்றும் முதுமலை சரணாலயத்தில் அற்புத அழகை இங்கிருந்து ரசிக்கலாம்

புகைப்பட தொகுப்பு

  • கிளன்மார்கனிலிருந்து மசினகுடி மற்றும் சீகூர் வனத்தின் தோற்றம்
  • கிளன்மார்கன்
  • கிளன்மார்கனிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்தின் தோற்றம்

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம்.

தொடர்வண்டி வழியாக

ஒரு மீட்டர் கேஜ் பாதை உதகையை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது.

சாலை வழியாக

உதகை பேருந்து நிலையத்திலிருந்து 35 k.m தொலைவில் உள்ளது