மூடு

டால்பின் நோஸ்

வழிகாட்டுதல்

குன்னூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ‘டைகர் ஹில்’ பகுதிக்கு அண்மையில் அமைந்த அற்புதம் கலந்த பாறை மலையான இம்மலை தன் முகத்தை வெளிப்பக்கம் நீட்டி டால்பினின் மூக்கு போல் அமையப் பெற்றது தான் இதன் பெயர்க்காரணம். இம்மலையின் வலது மற்றும் இடது புறங்களில் பரவசமூட்டும் பள்ளத்தாக்குகள், மறுபக்கத்தில் கோத்தகிரிப் பகுதியின் கேத்தரின் நீர்வீழ்ச்சியும், குன்னூரின் நீரோடையும் சங்கமிக்கும் காட்சி, மேலும் இவ்விரண்டும் பணிவுடனே பவானி ஆற்றில் கலக்கும் சிறப்பு ஆகியன கவின்மிகு காட்சிகளாகும்.

புகைப்பட தொகுப்பு

  • டால்பின் நோஸ்
  • டால்பின் நோஸ்லிருந்து கேத்தரின் அருவிகள் காட்சி
  • டால்பின் நோஸ்லிருந்து மேட்டுப்பாளையம் காட்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம்.

தொடர்வண்டி வழியாக

ஒரு மீட்டர் கேஜ் பாதை குன்னூர்யை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது.

சாலை வழியாக

குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது