மூடு

தாவரவியல் பூங்கா

வழிகாட்டுதல்

எங்கு பார்த்தாலும் மலர்கள்… செடிகள்… மூலிகைகள்… அரிய வகைத் தாவரங்கள் என கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் இந்தத் தாவரவியல் பூங்கா 1847-67 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 2400 முதல் 2500 அடி வரை உயரத்தில் அமைந்திருக்கும் இந்த அழகிய தோட்டம் மலைச்சரிவை ஒட்டி இருக்கிறது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர்.

தொலைபேசி-0423-2442545.

புகைப்பட தொகுப்பு

  • அரசு தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில்
  • அரசு தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் - மற்றொரு கோணத்தில்
  • கண்ணாடி மாளிகை, அரசு தாவரவியல் பூங்கா

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ளது கோயம்பத்தூர் விமான நிலையம்.

தொடர்வண்டி வழியாக

ஒரு மீட்டர் கேஜ் பாதை உதகையை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது.

சாலை வழியாக

உதகை பேருந்து நிலையத்திலிருந்து 2.6 கி.மீ தொலைவில் உள்ளது