மூடு

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் வேலைவாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் காலியாக உள்ள ஆரோக்கிய தொழில்முறை நிபுணர், சமூக பணியாளர், மற்றும் நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் -23.01.2025 (வியாழக்கிழமை) அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல