மூடு

செ.வெ.எண்:195 – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சீரற்ற மயமாக்கல்

வெளியிடப்பட்ட தேதி : 21/03/2024
P.R.NO. 195 - 0124

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி மூலம் சீரற்ற மயமாக்கல் பணிகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.  (PDF 110KB)

P.R.NO. 195 - 0224