மூடு

செ.வெ.எண்:202 – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளிலிருந்தே வாக்களிப்பதற்காக 12D படிவத்தினை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 22/03/2024
P.R.NO. 202 - 0124

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளிலிருந்தே வாக்களிப்பதற்காக 12D படிவத்தினை அவர்களின் வீடுகளுக்கே மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று வழங்கினார். (PDF 22KB)

P.R.NO. 202 - 0224