மூடு

செ.வெ.எண்:592- நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவுகள் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறைகளுடனான ஆய்வு கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 28/09/2024

நீலகிரி மாவட்டத்தில், மாநில திட்டக்குழு ஆணையத்தின் துணைத்தலைவர் முனைவர்.ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள், முழு நேர திட்டக்குழு உறுப்பினர் / பேராசிரியர் திரு.ஆர்.ஸ்ரீனிவாசன் அவர்கள், கூடுதல் முழு நேர உறுப்பினர் பேராசிரியர் திரு.எம்.விஜயபாஸ்கர் அவர்கள், ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், முன்னிலையில், மண்சரிவுகள் தொடர்பாகவும், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசுத்துறைகளுடனான ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.(PDF 42KB)