மூடு

செ.வெ.எண்:210 – தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் சி விஜில் (C-Vigil) என்ற செயலியின் மூலம் தெரிவிக்கலாம்.

வெளியிடப்பட்ட தேதி : 27/03/2024

நீலகிரி மாவட்டத்தில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் சி விஜில் (C-Vigil) என்ற செயலியின் மூலம் தெரிவிக்கலாம்.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 33KB)