• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:212 – தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் தொடர்பு எண்கள்

வெளியிடப்பட்ட தேதி : 28/03/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகள் சமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளர் திரு.மஞ்சித் சிங் பரார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர் (காவல்) திரு.மனோஜ் குமார் இ.கா.ப., அவர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 33KB)