செ.வெ.எண்:216 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 01/04/2024
நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டார். (PDF 41KB)