மூடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026

சிறப்பு தீவிர திருத்தம் – 2026 செயல் அட்டவணை
நிகழ்வுகள் தேதிகள்
அச்சிடுதல் / பயிற்சி 28.10.2025 முதல் 03.11.2025 வரை
வீடு வீடாக கணக்கெடுப்பு 04.11.2025 முதல் 14.12.2025 வரை
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 19.12.2025
உரிமை கோருதல் மற்றும் மறுப்புரை தெரிவித்தல் பரிசீலனை 19.12.2025 முதல் 18.01.2026 வரை
அறிவிப்பு கட்டம் (கேட்டல் & சரிபார்ப்பு) 19.12.2025 முதல் 10.02.2026 வரை
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 17.02.2026