செ.வெ.எண்:197 – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு, விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 22/03/2024
நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார். (PDF 28KB)