மூடு

செ.வெ.எண்:200 – தேர்தல் செலவின பார்வையாளர்களை தொடர்பு எண்கள்

வெளியிடப்பட்ட தேதி : 22/03/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர்களை தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல் (PDF 31KB)