மூடு

செ.வெ.எண்:222 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு கூடுதலாக தேவைப்படும் 240 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 02/04/2024
P.R.NO. 222 - 0124

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு கூடுதலாக தேவைப்படும் 240 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (240 Ballot Units) எடுத்து வரப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப.,அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார். (PDF 112KB)

P.R.NO. 222 - 0224