செ.வெ.எண்:225 – தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.
வெளியிடப்பட்ட தேதி : 04/04/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர். (PDF 107KB)