மூடு

செ.வெ.எண்:231 – நீலகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 07/04/2024
P.R.NO. 231 - 0124

19-நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதியில், எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தல் – 2024 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை நீலகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 100KB)

P.R.NO. 231 - 0224