மூடு

செ.வெ.எண்:236 – 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி வாக்குசாவடிகளுக்கு பயன்படுத்தப்படும் 7942 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணி

வெளியிடப்பட்ட தேதி : 09/04/2024
PR.NO-236 0224

19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி வாக்குசாவடிகளுக்கு பயன்படுத்தப்படும் 7942 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணியினை தேர்தல் பொது பார்வையாளர் திரு.மஞ்சித் சிங் பரார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப.,அவர்கள் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  (PDF 104KB)

PR.NO-236 0124