செ.வெ.எண்:241 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்துவதை பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 12/04/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் 2024ஐ முன்னிட்டு, காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்துவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 106KB)