மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்.223- வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணி (Randomization) – 03.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/05/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும்; பணியில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள்; மற்றும் உதவியாளர்களுக்கான இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணி (Randomization) பொது பார்வையாளர்கள், 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி திரு. சுஹாஸ் இ.ஆ.ப அவர்கள், ஆகியோர்; […]

மேலும் பல

செ.வெ.எண்.222- தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 04.05.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 –கடந்த 23.04.2026 அன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 108 – உதகமண்டலம், 109 – கூடலூர் (தனி) மற்றும் 110 – குன்னூர் உட்பட 3 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எதிர்வரும் 04.05.2026 அன்று நடைபெறவுள்ளது.(PDF 226KB)

மேலும் பல

செ.வெ.எண்.221- நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 30/04/2026

நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வாக்கு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.(PDF 21KB)

மேலும் பல

செ.வெ.எண்.220- நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதை சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026

நீலகிரி மாவட்டம், கல்லட்டி மலைப்பாதை சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. TN-43 மற்றும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே மேற்கண்ட சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும். இதர பதிவு எண் கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் உள்ளூர் வாசிகள் காவல்துறையை தொடர்பு கொண்டு (தொடர்பு எண் – 9498101260) உரிய நுழைவுச் சீட்டு (Entry Pass) பெற்று வாகனங்களை மேற்கண்ட சாலையில் இயக்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.(PDF 25KB)

மேலும் பல

செ.வெ.எண்:219 – நீலகிரி மாவட்டத்தில் மே தினத்தில்(01.05.2026) மதுக் கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2026

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) விதிகள், 2003, விதி எண்.12 மற்றும் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் எதிர்வரும் மே தினம் (01.05.2026)-ஐ முன்னிட்டு எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் […]

மேலும் பல

செ.வெ.எண்.218- வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கான சீரற்றமயமாக்கல் பணி (Randomization) – 28.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான சீரற்றமயமாக்கல் பணி (Randomization), மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 52KB)

மேலும் பல

செ.வெ.எண்.217- வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளின் படி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 24/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – ற்கான தேர்தல் 23.04.2026 அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள 108 – உதகமண்டலம், 109 – கூடலூர் (தனி) மற்றும் 110 – குன்னூர் ஆகிய 03 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை போட்டியிட்ட வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் […]

மேலும் பல

செ.வெ.எண்.216- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை எடுத்து செல்லும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவினை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலில் பயன்படுத்தும் பொருட்களை, மண்டல அலுவலர்கள் எடுத்து செல்லும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 44KB)

மேலும் பல

செ.வெ.எண்.215- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 2026 – ஐ முன்னிட்டு மாவட்டத் தேர்தல் அலுவலர் அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

நீலகிரி மாவட்டத்தில் வருகின்ற 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 2026 – ஐ முன்னிட்டு, மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்.(PDF 116KB)

மேலும் பல

செ.வெ.எண்:214- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு பதிவான வாக்குகளை எண்ணும் மையத்தின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை, பொது பார்வையாளர்கள் 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், காவல் பார்வையாளர் திருமதி லதா மனோஜ் இ.கா.ப., அவர்கள் ஆகியோர், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா […]

மேலும் பல