அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், எமரால்டு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் அமைக்க உத்தேசம் செய்யப்பட்டு வருகிறது. மேற்படி மனநல காப்பகத்தினை நடத்திட தகுதியின் அடிப்படையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
22/08/2025 | 30/08/2025 | பார்க்க (279 KB) |
சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது – 2026 | பேரிடர் மேலாண்மைத் துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் செய்த சிறந்த பணிகளை அங்கீகரிக்க இந்திய அரசு “சுபாஷ் சந்திரபோஸ் அப்த பிரபந்தன் புரஸ்கார்” என்ற வருடாந்திர தேசிய விருதை வழங்கவுள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பங்களை (https://awards.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். |
21/05/2025 | 30/09/2025 | பார்க்க (49 KB) |