• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்கள்

இந்திய தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு(BLO), வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்கள்(BLO Kit) வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்களில்  பை, பதிவு புத்தகம், எழுத்துப்பொருட்கள், தொப்பி மற்றும் திருத்தம் செயல்பாட்டின் போது தேவையான பிற பொருட்கள் அடங்கலாம்.

ஆர்வமுள்ள வழங்குனர்கள் தங்கள் ஒப்பந்த்த்தப்புள்ளியை  deo_nilgiris@yahoo.co.in மற்றும் deo-tnnlg@eci.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளளுக்கு  அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

10/09/2025 17/09/2025 பார்க்க (699 KB)
ஆவணகம்