அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தந்தை பெரியார் விருது 2019 | சமூக நீதிக்காக பாடுபட்ட சாதனையாளர்களிடமிருந்து தந்தை பெரியார் விருது விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன. |
19/08/2019 | 10/10/2019 | பார்க்க (567 KB) |
இலவச தையல் இயந்திரம் | மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் வழங்க தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
04/09/2019 | 20/09/2019 | பார்க்க (748 KB) |
இரத்ததான முகாம் | இரத்ததான முகாம் (செப்டம்பர் 2018 – ஆகஸ்ட் 2019) |
01/09/2018 | 31/08/2019 | பார்க்க (32 KB) |
ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு | இடம்: பிரிக்ஸ் நினைவு ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, உதகை |
25/08/2019 | 25/08/2019 | பார்க்க (569 KB) |
கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் | நடைபெறும் இடம்:- அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, பிங்கர் போஸ்ட், உதகமண்டலம் |
09/08/2019 | 09/08/2019 | பார்க்க (769 KB) |
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் | நடைபெறும் இடம்:- சி.எஸ்.ஐ (சி.எம்.எம்) மேல்நிலைப்பள்ளி, உதகமண்டலம். |
07/08/2019 | 07/08/2019 | பார்க்க (769 KB) |
அம்மா திட்டம் முகாம் | நடைபெறும் இடங்கள்: உதகை வட்டம் – எப்பநாடு 1 |
02/08/2019 | 02/08/2019 | பார்க்க (729 KB) |
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது 2019-20 | முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
|
10/06/2019 | 02/07/2019 | பார்க்க (1 MB) |
பத்ம விருதுகள் 2020 | 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருது பெற தகுதிவாய்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதள முகவரி:- www.padmaawards.gov.in |
17/06/2019 | 25/06/2019 | பார்க்க (814 KB) |
கலை பயிற்சிகள் | பள்ளி செல்லும் சிறார்களுக்கு தமிழக அரசு சார்பில் பகுதிநேரக் கலை பயிற்சிகள் உதகையில் தொடங்குகிறது. தொடர்பு விபரம்:- திட்ட அலுவலர் – 9442147606, 9943433742 |
15/07/2018 | 31/03/2019 | பார்க்க (463 KB) |