அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பத்ம விருதுகள் | 2019 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவில் மத்திய அரசால் அறிவிக்கவிருக்கும் பத்ம விருது பெற தகுதிவாய்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதள முகவரி:- www.padmaawards.gov.in |
06/07/2018 | 20/07/2018 | பார்க்க (79 KB) |
அம்மா திட்டம் முகாம் | அம்மா திட்டம் முகாம் 20-07-2018 அன்று நடைபெறவுள்ளது உதகை வட்டம் – கடநாடு 1 |
20/07/2018 | 20/07/2018 | பார்க்க (424 KB) |
அம்மா திட்டம் முகாம் | அம்மா திட்டம் முகாம் 13-07-2018 அன்று நடைபெறவுள்ளது உதகை வட்டம் – தூனேரி |
13/07/2018 | 13/07/2018 | பார்க்க (415 KB) |
மின் விநியோகம் நிறுத்தம் | சாண்டிநல்லா துணை மின் நிலையத்தில் 07-07-2018 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்க இயலாது.
|
07/07/2018 | 07/07/2018 | பார்க்க (2 MB) |
அம்மா திட்டம் முகாம் | அம்மா திட்டம் முகாம் 06-07-2018 அன்று நடைபெறவுள்ளது உதகை வட்டம் – உதகை கிழக்கு |
06/07/2018 | 06/07/2018 | பார்க்க (431 KB) |
அம்மா திட்டம் முகாம் | 18/05/2018 | 18/05/2018 | பார்க்க (2 MB) |