மூடு

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள்

நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர் தற்காலிகமாக தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

30/07/2024 10/08/2024 பார்க்க (32 KB)
ஓட்டுநர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் நடமாடும் நம்பிக்கை மையம் வாகனத்திற்கு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/07/2024 07/08/2024 பார்க்க (176 KB)
முதுநிலை ஆலோசகர் மற்றும் சமூக நல தனியாளர்

நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-க்கு முதுநிலை ஆலோசகர் மற்றும் சமூக நல தனியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

08/03/2024 22/03/2024 பார்க்க (194 KB)
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால் 16.02.2024 அன்று உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

16/02/2024 16/02/2024 பார்க்க (109 KB)
திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு ஆலோசகர்

ஊரக வளர்ச்சி அலகு, நீலகிரி மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதகமண்டலம் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மற்றும் தகவல், கல்வி (ம) தொடர்பு குழு பிரிவுகளுக்கு ஒரு திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் இரண்டு தகவல், கல்வி மற்றும் தொடர்பு ஆலோசகர் பணியிடங்கள் வெளிநிரவல் முறை மூலம் தேர்ந்தெடுக்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

29/01/2024 06/02/2024 பார்க்க (39 KB)
ஆசிரியர் மற்றும் துணை விடுதி காப்பாளர் காலி பணியிடம்

உதகை, அரசு தாவிரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் துணை விடுதி காப்பாளர் பணியிடங்களை மதிப்பூதிய அடிப்படையில் நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

08/01/2024 29/01/2024 பார்க்க (151 KB)
இந்திய இராணுவத்தில் அக்னிவீர் படைப்பிரிவில் ஆள் சேர்ப்பு முகாம்

இந்திய இராணுவத்தில் அக்னிவீர் படைப்பிரிவில் பல்வேறு பணிகளுக்கான ஆள் சேர்ப்பு முகாம் சென்னை இராணுவ தலைமை அலுவலகத்தால் 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

04/01/2024 13/01/2024 பார்க்க (113 KB)
இரவு காவலர்

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர்  ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/11/2023 20/12/2023 பார்க்க (337 KB)
அலுவலக உதவியாளர்

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர்  ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/11/2023 20/12/2023 பார்க்க (338 KB)
ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடம்

நீலகிரி மாவட்ட  நீர்வளத்துறையில் காலியாகவுள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

02/11/2023 30/11/2023 பார்க்க (236 KB)